H-1B விசா கட்டண உயர்வு: கனடா ஓர் மாற்றாக இருக்குமா? சவால்கள் என்ன?

Wait 5 sec.

அமெரிக்கா ஹெச்-1பி விசாவுக்கான நடைமுறையை கடுமைப்படுத்தியுள்ளது, திறமையானவர்களை ஈர்க்க கனடாவுக்கு ஒரு சந்தர்ப்பமாக பார்க்கப்படுகிறது. இதை பயன்படுத்திக்கொள்ள கனடா தனது குடிவரவு கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருமா?