இரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமனெயி யார்? அரசியல் பின்புலம்

Wait 5 sec.

அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இரானின் ஆயதுல்லா அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயி, அடுத்த உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 56 வயதான அவர் பல ஆண்டுகளாக இரானில் திரைக்குப் பின்னால் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்ததாக வதந்திகள் உள்ளன.