2003 இராக் போரில் இருந்து அமெரிக்காவின் இன்றைய இரான் போர் எந்த வகையில் வேறுபடுகிறது?

Wait 5 sec.

இராக் போரின் தாக்கம் இன்றும் உணரப்படுகிறது. குறிப்பாக இரானுடனான தற்போதைய மோதலில் அதன் எதிரொலி தெளிவாகத் தெரிகிறது. இராக் போர், விரைவிலேயே கட்டுப்பாட்டை மீறிச் சென்ற பல எதிர்பாராத சிக்கல்களுக்கும் நிகழ்வுகளுக்கும் வித்திட்டது. இரான் விஷயத்திலும் அது தொடர்கிறதா?