உள்நாட்டிலேயே எதிர்ப்பு: இரான் போரில் ராணுவ வலிமையால் மட்டுமே இஸ்ரேல் வெல்ல முடியாது - ஏன்?

Wait 5 sec.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமே அமைதியை நிலைநாட்டுவதற்குப் போதுமானது இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில், இரான் விஷயத்திலும், காஸா, லெபனான், சிரியா விஷயத்திலும் இஸ்ரேல் செய்து கொண்டிருப்பது என்ன? அந்நாட்டு மக்களிடையே அதுகுறித்தான பார்வை எப்படி இருக்கிறது?