இரானில் தங்களது நோக்கம் நிறைவேறும் வரை தாக்குதல் தொடரும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். எங்கள் ராணுவ திறன் குறையவில்லை என்று கூறியுள்ள இரான், 3 எண்ணெய் கப்பல்களை தாக்கியிருப்பதாக கூறியுள்ளது. இரான் தாக்குதல்களை கண்டித்ததுடன் அதனை எச்சரிக்கவும் செய்திருக்கிறது வளைகுடா கவுன்சில். என்ன நடக்கிறது?