விஜய், சசிகலாவை விடுத்து திமுகவில் ஓ.பன்னீர்செல்வம் சேர்ந்ததன் பலன் யாருக்கு?

Wait 5 sec.

அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்களைத் தொடர்ந்து கட்சியில் இணைத்துவரும் தி.மு.கவைப் பொறுத்தவரை, ஒரு முக்கியத் தலைவர் அக்கட்சிக்கு வந்திருக்கிறார் என்பதை ஒரு சதகமான அம்சமாக அக்கட்சி பார்க்கலாம்.